ஶ்ரீலங்கா கிரிக்கெட் வீரர்களின் உடற்தகுதியில் திடீர் மாற்றம்
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் உடற்தகுதியை எதிர்வரும் ஆண்டு முதல் அதிகரிக்க ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, கிரிக்கெட் வீரர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள உடற்தகுதி பரீட்சையில் 8 நிமிடங்களில் இருந்து 35 வினாடிகளை 8 நிமிடம் 10 விநாடிகளாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,skin-fold சோதனையின் அளவை 80 லிருந்து 70 ஆக குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்ட 60 வீரர்கள் ஜனவரி 7 ஆம் திகதி திறனாய்வு தேர்வை எதிர்கொள்ளவுள்ளனர்.
ஜனவரி மாதம் சிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் போட்டிகளை இலக்காக கொண்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No comments