வவுனியா மாவட்ட செயலகத்தில் நீதி சேவை ஆணைக்குழுவின் நடமாடும் சேவை இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் மாவட்ட செயலகத்திற்குள் நுழைய முற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.இதன் காரணமாக மாவட்ட செயலாகத்தினுள் பதற்றமான நிலை காணப்படுகிறது.(Vavuniyan)
No comments