தன் மனைவியை விவாகரத்து செய்யும் தனுஷ், அதிர்ச்சியில் ரசிகர்கள்
தனுஷ் தமிழ் சினிமா தாண்டி தற்போது ஹாலிவுட் வரை சென்றுவிட்டார்.
இவர் ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவை 2004ம் ஆண்டு திருமணம் செய்தார்.
இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர், இந்நிலையில் தனுஷ் தற்போது தன் மனைவியை விட்டு பிரிவதாக கூறியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
(Vavuniyan)
No comments