நடிகர் சூர்யாவின் மாமனார் - மாமியாரை பார்த்துள்ளீர்களா.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா.
திருமணத்திற்கு முன் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரில் கலந்தது, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு இணைந்து நடிக்காமல் இருக்கும் சூர்யா - ஜோதிகா மீண்டும் விரைவில் இணைந்து நடிக்கவிருந்தப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.(Vavuniyan)
இந்நிலையில், சூர்யா மற்றும் ஜோதிகாவின் திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
No comments