யானைகள் சண்டையிட்டு பார்த்ததுண்டா? அபூர்வ காணொளி இதோ
காட்டு விலங்குகளில் மிகவும் கம்பீரமாக காணப்படும் யானைகள் ஒன்றுக்கு ஒன்று மோதிக்கொண்டு சண்டையிடும் காட்சியினை தற்போது காணலாம்.
யானைகளை வனப்பகுதியில் பார்ப்பது சுலபம் என்றாலும்இ, அவை தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதை பார்ப்பது மிகஅரிததான ஒன்று என்பதுடன் ஆபத்தானதும் கூட.
ஒரு வனத்தையே உருவாக்கும் யானைகள் பல தருணங்களில் கூட்டம் கூட்டமாக தனது வாழ்விடத்தினை மனிதன் ஆக்கிரமித்து வருவதால் ஊருக்குள் வருவதை வழக்கமாக கொண்டு வருகின்றது.
இங்கு இரண்டு யானைகள் பயங்கரமாக சண்டையிட்டுக் கொள்ளும் காட்சியினைக் காணலாம்.(Vavuniyan)
No comments