Breaking News

உரக்கூட்டுதாபனத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.பி.மதன் நியமனம்!


கொழும்பு வரையறுக்கப்பட்ட வர்த்தக உரக்கூட்டுதாபனத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளரான ஏ.பி.மதன் நியமிக்கப்பட்டுள்ளார். 

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்பு செயலாளரான G.காசிலிங்கம் தனது டூவிட்டரில் இதனை அறிவித்துள்ளார்.(Vavuniyan)




No comments