எரிபொருள் விலை குறித்து மத்திய வங்கியின் நிலைபாடு
இலங்கையின் எரிபொருள் விலைத் திருத்தம் நீண்ட காலமாகப் பின்தங்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
பெற்றொல் மற்றும் டீசல் விலைகள் சில சந்தர்ப்பங்களில் பிராந்தியத்தில் உள்ள சில நாடுகளை விட அரைவாசிக்கும் குறைவாக உள்ளது என்று ஆளுநர், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அதிக எரிபொருள் விலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் பதிவிட்டுள்ளார். (Vavuniyan)
No comments