வவுனியாவில் 158 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிப்பு
158 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று வவுனியா பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம். எஸ். வி. மல்வலகே தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொலிஸ் அணிவகுப்பு இடம்பெற்றதுடன் மரணமடைந்த பொலிஸாரை நினைவுகூர்ந்து பொலிஸ் கொடியும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது.
இதேவேளை மரணமடைந்த பொலிஸாருக்காக நினைவுத்தூபி யில் மரணமடைந்த பொலிஸாரின் உறவினர்கள் பொலிஸ் அதிகாரிகளால் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. (Vavuniyan)
No comments