Breaking News

இன்று 7 1/2 மணிநேர மின்வெட்டு − பிரதேசங்களின் விபரங்கள்


நாட்டில் E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு இன்று 7 1/2 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு மூன்று மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு குறிப்பிடுகின்றது. (VAVUNIYAN) 

No comments