உழவு இயந்திரத்துடன், கனரக வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து
கிளிநொச்சி, பரந்தனில் உழவு இயந்திரமும் கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கிளிநொச்சி, புளியம்பொக்கனை ஆவயத்தில் இருந்து, யாழ்நோக்கி சென்ற உழவு இயந்திரம், யாழிலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ச கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். (Vavuniyan)
No comments