Breaking News

கோதுமை மாவின் விலை தீடீரென சடுதியாக அதிகரிப்பு


கோதுமை மாவின் விலையை இன்று (11) முதல் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்க கோதுமை மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமா மாவின் விலையை 35 ரூபாவால் அதிகரிக்க செரண்டிப் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிக்க பீரிமா நிறுவனமும் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.

பீரிமா நிறுவனம் விநியோகத்தர்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக விநியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர். (Vavuniyan) 

No comments