மரணச்சடங்கில் கலந்துகொண்டவர்களிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை
மாவனெல்ல பகுதியில் மின்னல் தாக்கியதில் சிறுவர்கள் உட்பட 25 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது மாவனெல்ல − பெமினிவந்த பகுதியிலுள்ள மயானமொன்றில் இடம்பெற்றுள்ளது.
மரண சடங்குகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே மின்னல் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். (Vavuniyan)
No comments