Breaking News

ஒட்டகத்தை சீண்டி பார்த்த இளைஞர் - அடுத்த நொடியே நேர்ந்த கதி! வைரல்


இன்றைய நவீன உலகத்தில் விலங்குகளை குறித்த பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி, சில ரசிக்கும் விதமாகவும், சில சிந்திக்கும் விதமாகவும்இ பல ஆச்சர்யபட கூடியதாகவும் இருக்கும்.

அந்த வகையில்இ குறிப்பிட்ட வீடியோ ஒட்டகம் ஒன்று நடந்து செல்லும் போது இளைஞர் ஒருவர் அதன் ஒரு காலை பிடிக்க போகும் போது எட்டி ஒரு உதை விடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் பல விதமான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 



No comments