Breaking News

வவுனியா கனகராயன்குளத்தில் விபத்து


வவுனியா கனகராயன்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து, மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காருடன் துவிச்சக்கரவண்டி மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

துவிச்சக்கரவண்டியில் பயணித்தவரே படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை கனகராயன்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. (Vavuniyan)



No comments