வவுனியா கொமர்ஷல் வங்கி கிளையின் மகளீர் கௌரவிப்பு நிகழ்வு
கொமர்ஷல் வங்கியின் வவுனியா கிளையினால் மகளீர் தினத்தை முன்னிட்டு மகளீர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
கிளை முகாமையாளர் எஸ். யோகச்சந்திரா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழிலதிபர் திருமதி கல்பனா பிரபாகரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக திருமதி சங்கீதா சர்மிலனும் கலந்து கொண்டிருந்தனர்.(Vavuniyan)
No comments