Breaking News

முதலாம் தரத்திற்கான ஆட்சேர்ப்பு 19 முதல் ஆரம்பம்


2022ம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை பாடசாலைகளில் சேர்த்துக்கொள்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அனைத்து அரச பாடசாலைகளில், எதிர்வரும் 19அம் திகதி முதல் முதலாம் தரத்திற்கான மாணவர்களுக்கான ஆட்சேர்ப்பு இடம்பெறுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. (Vavuniyan) 

No comments