உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களிற்கான இரங்கல்நிகழ்வு வவுனியா பெரிய பள்ளிவாசலில் இன்று இடம்பெற்றது.மாலை 6.30 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் மதகுருமார்கள் உட்பட பலர் கலந்துகொண்டதுடன், இரங்கல் உரைகளும் இடம்பெற்றிருந்தது. (Vavuniyan)
No comments