பொலிஸார் விடுத்த விசேட அறிவிப்பு – இன்றைய தினம் ஏற்படும் கடும் நெரிசல் ?
பண்டிகை காலப் பகுதியில் பல்வேறு தேவைகளுக்காக அதிகளவிலானோர் கொழும்பு நகரிற்கு வருகைத் தருகின்றமையை கருத்தில் கொண்டு பொலிஸாரினால் விசேட அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
காலி முகத்திடல், புறக்கோட்டை மற்றும் கோட்டை ஆகிய பகுதிகளில் கடும் நெரிசல் ஏற்படக்கூடும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனால், குறித்த பகுதிகளில் இன்றைய தினம் (08) அதிகளவிலான வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என எதிர்பார்ப்பதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்
அதனால், குறித்த பகுதிகளின் ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகள், இயலுமான வரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். (Vavuniyan)
No comments