Breaking News

கோர விபத்தில் தாய், தந்தை மற்றும் மூன்று வயது மகள் பலி


தனமல்வில பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று வயது மகள் உட்பட தாய்,தந்தை என மூவர் உயிரிழந்துள்ளனர்.

கெப் வண்டியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் போது போது முச்சக்கரவண்டியில் பயணித்த பதுளையில் வசிக்கும் தம்பதியரும் அவர்களது மூன்று வயது மகளும் பயணித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. (Vavuniyan) 

No comments