ஆளும் கட்சி குழுவின் விசேட கூட்டம் இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.தற்போது நிலவும் நெருக்கடியான நிலை குறித்து கலந்துரையாடவே குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments