வவுனியா பல்கலைக்கழக மாணவர்களினால் மாபெரும் போராட்ட பேரணி (Video)
வவுனிய பல்கலைக்கழக மாணவர்களினால் சற்றுமுன் அரசுக்கெதிரான போராட்ட பேரணி ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இப்பேரணி வவுனியா காமினி மாகாவித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமாகி இலுப்பையடி ஊடாக பஜார் வீதியினை அடைந்து மீண்டும் பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்துடன் நிறைவடையவுள்ளது. (Vavuniyan)
https://www.facebook.com/Tamilbbcnews/videos/321053770014177/
No comments