Breaking News

1990க்கு உடன் அழைக்கவும்


மருத்துவ அவசரத்துக்கு அம்புலன்ஸ் வண்டி தேவையாயின் 1990 எனும் அவசர இலக்கத்துக்கு உடனடியாக அழைக்கவும்.  1990 என்பது சுவசெரிய ​சேவையாகும். அம்புலன்ஸ்கள் எரிபொருள் நிரப்பப்பட்டு பயணத்துக்கு தயாராக உள்ளன. இந்த இலவச சேவையை நாடளாவிய ரீதியில் பெற்றுக்கொள்ள லாம். (Vavuniyan) 

No comments