ரஷ்யா உக்ரைன் போர்-229 சிறுவர்கள் பலி
ரஷ்யா உக்ரைன் மீது தனது இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொண்டதில் இருந்து 229 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 24ம் திகதி ரஷ்யா உக்ரைன் மீது தனது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் குருதிஹா ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் 424 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.உக்ரைனின் மனித உரிமைகள் ஒம்பூட்ஸ்மேன் லியுட்மிலா டெனிசோவா இதனை தெரிவித்துள்ளார்.
Post Comment
No comments