Breaking News

நாட்டை வந்தடைந்த 40000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பல்



40,000 மெட்ரிக் தொன் அடங்கிய ஒரு தொகுதி டீசல் கப்பல் இன்று (சனிக்கிழமை) கொழும்பை வந்தடைந்துள்ளது.

1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனின் கீழ் குறித்த எரிபொருள் பெற்றுக்கொள்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

No comments