வவுனியாவில் மேதின பேரணி
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் மேதின பேரணி வவுனியாவில் இடம்பெற்றது.
வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகி கடை வீதி வழியாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தினை சென்றடைந்து அங்கிருந்து பூந்தோட்டம் மைதானத்திற்கு சென்றடைந்திருந்தது
குறித்த பேரணியில் அரசாங்கத்திற்கு எதிரான கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் உழைக்கும் வர்க்கத்திற்கு ஆதரவான கோசங்களும் எழுப்பட்டது.
குறித்த பேரணியில் சுமார் 500 வரையில் கலந்துகொண்டனர். (Vavuniyan)
No comments