வவுனியாவில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டியால் பதட்டம்!!
வவுனியா புகையிரதநிலைய வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று இன்று திடீர் என தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனையடுத்து அங்கிருந்தவர்களால் தீ உடனடியாக அணைக்கப்பட்டநிலையில் பாரிய அசம்பாவிதம் தவிர்ககப்பட்டிருந்தது.
குறித்த தீ விபத்து காரணமாக முச்சக்கர வண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(Vavuniyan)
No comments