Breaking News

துப்பாக்கிச் சூடு!! நால்வர் படுகாயம்


சற்றுமுன் ரத்கமவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ரத்கம பிரதேச சபைத் தலைவரின் வீட்டிற்கு அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். (Vavuniyan) 


No comments