Breaking News

அலரி மாளிகைக்குள் பிரவேசிக்க முயன்றவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை


அலரி மாளிகைக்குள் பிரவேசிக்க முயன்றவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால், அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

No comments