Breaking News

நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் இராஜினாமா



கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாகத் தெரிவித்து, இராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். .

No comments