Breaking News

லங்கா ஐ,ஓ.சி நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு


எரிபொருள் விலையில் உயர்வு இல்லை என்றும் விலையை உயர்த்தியுள்ளதாக பரப்பப்படும் தகவல்கள் குறித்து லங்கா ஐ,ஓ.சி  நிறுவனம் வெளியிட்டுள்ளது.

எரிபொருள் விலை குறித்து பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும் லங்கா ஐ,ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. (Vavuniyan) 

No comments