Breaking News

இன்றிரவு முதல் மீண்டும் ஊரடங்கு


நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் நேற்று (15) முழுமையாக தளர்த்தப்பட்டிருந்தது.

எனினும், இன்று (16) இரவு 8 மணிமுதல் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம், 17ஆம் திகதி அதிகாலை 5 மணி வரையிலும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (Vavuniyan) 

No comments