பதவியேற்கவுள்ள அமைச்சர்கள்!
நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இன்னும் சிறிது நேரத்தில் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.
இதன்படி, கைத்தொழில் அமைச்சராக தினேஸ் குணவர்தனவும், சுற்றுலாத்துறை அமைச்சராக பிரசன்ன ரணதுங்கவும் இவ்வாறு ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை, மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகியமையை அடுத்து பழைய அமைச்சரவை கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments