Breaking News

ஜனாதிபதி கோட்டாபய விலகினால் மாத்திரமே சஜித் பிரதமர் பதவியை ஏற்பார் - கிரியெல்ல


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் மாத்திரமே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பிரதமர் பதவியை பொறுப்பேற்பார் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனை அறிவித்துள்ளார். (Vavuniyan) 

No comments