Breaking News

லிட்ரோ நிறுவனத்தின் அதிரடி தீர்மானம்


நாடளாவிய ரீதியில் 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களை இன்று விநியோகிக்க உள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு 60 வீதமான எரிவாயு சிலிண்டர் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (Vavuniyan) 

No comments