Breaking News

வன்னிப் பிராந்திய புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்பு.


வன்னிப்பிராந்திய புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக கேகாலை மாவட்டத்தில் கடமையாற்றிய கே.சந்தன அழகக்கோன் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.


இதேவேளை முன்னாள் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த விஜயசிறி கொழும்பு விஷேட பிரிவு மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவிற்கு பிரதி பொலிஸ்மா அதிபராக இலங்கை பொலிஸ்மா அதிபரினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. (Vavuniyan)






No comments