சஜித் பிரேமதாச ஆட்சியைப் பொறுப்பேற்றால் அதற்கு ஆதரவளிக்கத் தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (11) நடைபெற்ற மகாசங்கத்தினருடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார். (Vavuniyan)
No comments