காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு திரும்புவதற்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று (23) முதல் நோயாளர்களை அனுமதிப்பதை கட்டுப்படுத்த உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார். (Vavuniyan)
எரிபொருள் நெருக்கடி - அரச வைத்தியசாலை ஒன்று எடுத்துள்ள அதிரடி முடிவு
Reviewed by vavuniyan
on
May 22, 2022
Rating: 5
No comments