Breaking News

தொடரும் ஊரடங்கு வெறிச்சோடி காணப்படும் வவுனியா


தொடரும் ஊரடங்கு அமல் காரணமாக வவுனியா நகர் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.

மேலும் சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.







No comments