ரணில் பதவியேற்றமையை வெடி கொழுத்தி கொண்டாடிய யு.என்.பி
ரணில் விக்கிரமசிங்க பிரதாமராக பதவியேற்றமையை வவுனியாவில் யு.என்.பி ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி கொண்டாடினர்.
தமது தலைவர் பிரதமராகியமை நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வழிசமைக்கும் என தெரிவித்து அவர்கள் வெடிகொழுத்தி கொண்டாடியிருந்தனர்.
இக்கொண்டாட்டம் இடம்பெறும் போது மின்சாரம்தடைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
No comments