ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டிருந்தாலும் அரச மற்றும் தனியார் மருந்தகங்கள், தனியார் நேர்சிங் ஹோம்கள் மற்றும் சிகிச்சை நிலையங்கள் இரவு 7 மணி வரை திறந்து வைத்திருப்பதற்கு, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அனுமதியளித்துள்ளார்.(Vavuniyan)
ஊரடங்கிலும் திறந்திருக்க அனுமதி
Reviewed by vavuniyan
on
May 13, 2022
Rating: 5
No comments