நாட்டின் தற்போது இருக்கும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் ஒரு இறாத்தல் பாணின் விலை 1,500 ரூபாயாக அதிகரிக்கும் என தேசிய கல்வி நிறுவக பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார்.
சிங்கள வானொலிக்கு வழங்கிய நேர்காணலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளர். (Vavuniyan)
பாணின் விலை 1,500 ரூபாய்?
Reviewed by vavuniyan
on
June 14, 2022
Rating: 5
No comments