Breaking News

22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!


அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த சட்டமூலம் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. (Vavuniyan) 

No comments