சீனிக்கும் கட்டுப்பாட்டு விலையை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையின் விலைகளுடன் ஒப்பிடுகையில், ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் உள்ளுர் சந்தையில் சீனியின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
சீனிக்கும் கட்டுப்பாட்டு விலை-நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு
Reviewed by vijay
on
June 11, 2022
Rating: 5
No comments