Breaking News

வவுனியாவில் பொலிஸ் காவலரன் இனந்தெரியாதவர்களால் அடித்து நெறுக்கல்

வவுனியா பூந்தோட்டம் பொலிஸ் காவலரன் இனந்தெரியாதவர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்ததுடன், அச்சந்தர்ப்பத்தில் பொலிஸார் எவரும் காவலரனில் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments