Breaking News

"உலகளாவிய தொழில் முனைவோர் வாரம்-2024" - வவுனியா பல்கலைக்கழகத்தில் விசேட நிகழ்வு




உலகளாவிய தொழில் முனைவோர் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் வவுனியா பல்கலைக்கழகத்தில் விசேட நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

வவுனியாப்பல்கலைக்கழகத்தின் வியாபார இணைப்பு அலகும் இங்கிலாந்திலுள்ள GATE நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நிகழ்கால மற்றும் எதிர்கால முயற்சியாளர்களுக்கான முக்கிய செயலமர்வு இடம்பெற்றது.





No comments