மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம்
எரிபொருள் விலை திருத்தம் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதுடன், அந்த விலை நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது. அதற்கமைய, ஒக்டென் 95 ரக பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை, தலா 6 ரூபாவினால் குறைக்கப்பட்டது.
அதன்படி, அடுத்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இன்றைய விழுதுகள் நிகழ்ச்சியின் முழுமையான காணொளி வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
No comments