வவுனியாவில் இன்று அதிகாலை கடுமையான பனி மூட்டம்
வவுனியாவில் இன்று அதிகாலை அதிகளவான பனிமூட்டம் காணப்பட்டமையினால் வாகன சாரதிகள் போக்குவரத்து செய்வதில் பாரிய சிரமத்தை எதிர்கொண்டனர்.
நேற்று மாலை கடும் மழை பொழிந்ததன் பின்னர் இன்று காலை அதிகளமான பனிமூட்டம் காணப்பட்டதோடு அனைத்து பிரதேசங்களும் வென்மையாக காட்சி அளித்தது.
இதனால் வீதி போக்குவரத்தில் ஈடுபட்ட சாரதிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டதோடு மின் குமிழ்களை ஒளிர விட்டு வாகனங்களில் பயணித்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது
No comments