12,000 குடும்பங்களை உடனடியாக வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு மஹிந்த அதிரடி உத்தரவு
அபாய மண்டலங்களில் வசிக்கும் 12,000 குடும்பங்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (16) இடம்பெற்ற கூட்டத்தின் போதே பிரதமர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.
கடந்த வாரங்களில் பெய்த கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இதன்போது பிரதமர் குறிப்பிட்டார்.
15,000 குடும்பங்கள் ஆபத்து வலயங்களில் வசிப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர்களில் 3,000 குடும்பங்கள் மட்டுமே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
எஞ்சியுள்ள 12,000 குடும்பங்களை உடனடியாக அபாய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் பணிப்புரை விடுத்திருந்தார்.

No comments