வவுனியா ஓய்வூதியர் நலனுபாய சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
வவுனியா ஓய்வூதியர் நலனுபாய சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
பிரதேச செயலக ஒழுங்கை மன்னார் வீதியில் உள்ள சங்கத்தின் வளாகத்தில் சங்க தலைவர் எஸ். கிறிஸ்தோபர் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான கு.திலீபன், வினோ நோகதாரலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
No comments