Breaking News

அந்தரத்தில் பறந்து ஆற்றைக் கடந்த கோழி! நம்பமுடியாத பகீர் காட்சி


கூட்டமாக இருந்த கோழிகளில் ஒரே ஒரு கோழி மட்டும் அந்தரத்தில் மின்னல் வேகத்தில் பறந்து ஆற்றினை கடந்துள்ள காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வீட்டில் வளரும் கோழிகள் அவ்வப்போது தனது குஞ்சுகளைக் காப்பாற்றுவதற்கு கழுகு, காகம் இவற்றினை பறந்து தாக்குவதை அவதானித்திருப்போம். அப்போது நீங்கள் அருகில் இருந்தீர்கள் என்றால், கோழிகளால் எவ்வளவு தூரம் வரை பறக்க முடியும் என்பதை அவதானிக்கலாம். நீங்களே வளர்த்த கோழி என்றாலும், அவ்வளவு உயரத்துக்கு பறக்குமா? என்பதை அப்போது தான் முதன்முதலாக பார்ப்பீர்கள்.

இங்கு கோழி ஒன்று கற்பனை செய்து கூட பார்க்கமுடியாத அளவிற்கு பறந்து ஆற்றை லாவமாக கடந்துள்ளது. இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. (Vavuniyan)




No comments